“நிலமெல்லாம் கர்ணன்” நவீன நாடகம்

27.3.2024 அன்று
உலக நாடக தினத்தை முன்னிட்டு ஈரோடு நாடகக் கொட்டகை அரங்கில் எழுத்தாளர் எ.பாலாஜி அவர்கள் எழுதிய “நிலமெல்லாம் கர்ணன்” என்கின்ற நவீன நாடகம் லி.ராம்ராஜ் அவர்களின் இயக்கத்தில் அரங்கேறியது.