கடந்த நவம்பர் 25மற்றும் 26ம் திகதிகளில் செம்முகம் ஆற்றுகைக்குழு வின் நாடக விழா – 2023 புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி அரங்கில் இரு நாட்களும் அரங்கு நிறைந்த பார்வையாளர்களுடன் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இரண்டு நாட்களும் பத்து நாடங்கள் ஆற்றுகை செய்யப்பட்டது.