நாடக அரங்கு பயிற்சிப் பட்டறை
பெண்கள் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம், மற்றும் இளவாலை திருமறைக்கலாமன்றம் இணைந்து நடாத்துகின்ற பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பாகபெண்கள் கல்வி, மற்றும் ஆராய்ச்சி செய்தித்தாள் நாடக அரங்கு பயிற்சிப் பட்டறை வதிவிடப்பயிற்சியாக யாழ்ப்பாணம், வலம்புரி Hotleஇல் மூன்று நாட்கள் நடைபெற்று நிறைவடைந்தது
இந்த சந்தர்ப்பந்தை எமக்கு வழங்கிய, யாழ்ப்பாண தாய்திருமறைக்கலாமன்றம், பெண்கள் கல்வி மற்றும் ஆராச்சி மையம், கொழும்பு, பயிற்சியாளர்கள், எமது இளவாலை திருமறைக்கலாமன்ற இணைப்பாளர் பீற்ர் பியன் வெனு, இந்த பயிற்சிப்பட்டையின் நிழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நிதர்சன் அவர்களுக்கும், மேற்பார்வை செய்த எமது நாடக ஆசிரியர் லக்ஸ்மன், கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள்