“நம் அருமை புதுமைப்பித்தன்” நாடகம்
எழுத்தாளர்
மற்றும்
சென்னை கூத்துப்பட்டறை நிறுவனர்
பத்ம ஶ்ரீ ந.முத்துசாமி ஐயா அவர்களின்
88வது பிறந்தநாளை முன்னிட்டு
சென்னை தியேட்டர் – கோ நாடகக் குழு
பிரசன்னா ராம்குமார் அவர்களின் இயக்கத்தில் “நம் அருமை புதுமைப்பித்தன்”நாடகம் ஈரோடு நாடகக் கொட்டகை அரங்கில்
25,26/5/2024
அன்று நிகழ்த்தப்பட்டது.