க.பாலேந்திராவின் “பாடம்” நாடகம்

க.பாலேந்திராவின் "பாடம்" நாடகம்

2016 இல் பிரான்சில் நடந்த உலக தமிழ் நாடக விழாவில் இங்கிலாந்தில் இருந்து வருகைதந்த க.பாலேந்திராவின் “பாடம்” நாடகம்

நடிகர்கள்;

சந்தோஸ் ஆனந்தன்

செல்வி சற்குணானந்தன்

சரிதா அண்ணாத்துரை

உதவி நெறியாள்கை –  ஆனந்தராணி பாலேந்திரா