நல்லூர் நாடகத் திருவிழா
நாடக ஆர்வலர்களுக்கு
நல்லூர் திருவிழாவை முன்னிட்டு நடத்தப்படுகின்ற நல்லூர் நாடகத் திருவிழா இந்தாண்டு நல்லூரில் ஓகஸ்ட், செப்ரெம்பர் மாதங்களில் நடத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நாடகத் திருவிழாவில் மேடையேறும் நாடகங்களில் பங்குபற்ற விரும்பும் ஆர்வலர்கள் இணைந்து கொள்ளலாம்.